அருண் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசிங்டன், டி. சி. யில் அமைந்த மார்ட்டின் லூதர் கிங் தேசிய நினைவிடத்தில் அருண் காந்தி, 2012
அருண் காந்தி1934
பெற்றோர்மணிலால் காந்தி - சுசிலா மசூருவாலா
உடன்பிறப்புகள்சீதா காந்தி, இலா காந்தி

அருண் காந்தி (Arun Gandhi) (பிறப்பு:1934), மகாத்மா காந்தியின் ஐந்தாவதுபேரனும், மணிலால் காந்தி – சுசிலா இணையரின் இரண்டாம் மகனாகவும் பிறந்தவர். இந்திய – அமெரிக்க நட்புணர்வு சங்க ஆர்வலர்.

கொள்கைகள்[தொகு]

அருண் காந்தி இந்துவாக இருந்தபோதும் உலகவாதியாக செயல்பட்டார்.[1] அருண்காந்தி கிறித்தவ மத குருமார்களுடன் நெருங்கிபழகினார். பௌத்தசமய, இந்துசமய, இசுலாமிய தத்துவங்களால்கவரப்பட்டவர். [2]

அகிம்சை வழி[தொகு]

1987ஆம்ஆண்டில் மனைவி சுனந்தாவுடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறி, மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பணி மேற்கொண்டார். மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை அமெரிக்காவில் பரப்பியவர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Arun Gandhi reaches beyond Hindu religious traditions
  2. "Notable Signers". Humanism and Its Aspirations. American Humanist Association. அக்டோபர் 5, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 28, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://www.uwyo.edu/uw/news/2010/10/uw-social-justice-research-center-hosts-gandhis-grandson-nov.-16.html

வெளிஇணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_காந்தி&oldid=3541699" இருந்து மீள்விக்கப்பட்டது