காந்தி சமிதி
Appearance
காந்தி சமாதி (Gandhi Smriti) அல்லது பிர்லா மாளிகை எனப்படும் இது இந்தியத் தலைநகரமான புது டில்லியில் காந்தி அருங்காட்சியகம் அருகில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவகம் ஆகும். [1]
மகாத்மா காந்தி தன் வாழ்நாளின் இறுதி 144 நாட்கள் இங்கு தங்கியிருந்தபோது 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) நாதுராம் கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
பிர்லா இல்லம் இந்திய அரசால் காந்தி ஸ்மிருதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1973 ஆகஸ்ட் 15ம் நாள் முதல் பொதுமக்கள் பார்வைக்கு காந்திஜி நினைவு இல்லமாக திறந்துவிடப்பட்டது.
படத் தொகுப்பு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-07-12. பார்க்கப்பட்ட நாள் 2013-11-18.
வெளி இணைப்புகள்
[தொகு]