சர்ளா பென்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

சர்ளா பென் (ஆங்கிலம்: Sarla Behn) இந்தியாவின் சுற்றுச்சூழலியலாளர்களுர் ஒருவராக அறியப்படுபவர் ஆவார். இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தியதி பிறந்தவர். உத்தரகாண்டின் குமான் பகுதியில் சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவர் காந்தியின் இரண்டு ஆங்கிலேய மகள்களுள் ஒருவர் என அழைக்கப்பட்டவர்.இவர் 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தியதி மரணமடைந்தார்.