காந்தியப் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காந்திய பொருளாதாரம் கிராமத்தை அடிப்படை அலகாகக் கொண்டது. தன் நிறைவு, சுய சார்பு, கூட்டுச் செயற்பாடு, பொது நலம், சமத்துவம் ஆகியவற்றை முன்நிறுத்துகின்றது. சுற்றுசூழல் சார்ந்த, கைத்தொழில் சார்ந்த பொருளாதார அமைப்பையும் வலியுறுத்துகின்றது.

காந்திய பொருளாதார முறை தொழில் நுட்பத்துக்கு எதிரானது என்ற ஒரு விமர்சனம் உண்டு. எல்லா மனிதரையும் ஒருங்கே உயர்த்திச் செல்லும், சூழலியல் விளைவுகளை இயன்றவரை புரிந்து செயற்படும் தொழில் நுட்பங்களுக்கு காந்தியப் பொருளாதாரம் எதிரானது அல்ல என்பதே காந்தியச் சிந்தனையின் சரியான புரிந்தலாக இருக்கும் (ஆதாரம் தேவை).

இவற்றையும் பாக்க[தொகு]