தியாகிகள் நாள் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தியாகிகள் நாள் இந்திய விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் மறைந்த சனவரி 30 ம் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.[1][2][3][4][5]

நோக்கம்[தொகு]

இந்திய மக்கள் ஒவ்வொருவரும் விடுதலைக் காற்றை சுவாசிக்க தங்கள் ஜீவ சுவாசத்தை விட்டு கொடுத்த ஒவ்வொரு தியாகிகளின் வீரச் செயல்களை நினைவு படுத்தி இளம் நெஞ்சங்களில் அவர்களின் பொது நலப்பற்றை விதைக்க வேண்டிய நாள் தான் இந்த தியாகிகள் தினம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]