கென்றி டேவிட் தூரோ
Jump to navigation
Jump to search
கென்றி டேவிட் தூரோ (Henry David Thoreau; ஹென்றி டாவிட் தூரோ, சூலை 12, 1817 - மே 6, 1862) ஒரு அமெரிக்க எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மெய்யியலாளர், இயற்கை நோக்கர், transcendentalist. இவர் அமெரிக்காவின் மாசாசுட்சு பகுதியில் உள்ள வால்டன் குளத்தருகே இரண்டாண்டுகள் தங்கியிருந்து இவர் தான் வாழ்ந்த எளிய வாழ்க்கை முறையைப் பற்றி எழுதிய வால்டன் என்ற நூல் சிறப்பாக அறியப்பட்டது.[1] இவர் குடிசார் சட்டமறுப்பு (Civil Disobedience) வழிமுறைகளையும் ஆய்ந்து பயன்படுத்தினார்.
மேற்கோள்கள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கென்றி டேவிட் தூரோ |
- ↑ மருதன் (2017 அக்டோபர் 25). "இடம் பொருள் மனிதர் விலங்கு: காட்டு மனிதர்". கட்டுரை. தி இந்து தமிழ். 25 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)