காந்தி பவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தி பவன், சண்டிகர்

காந்தி பவன் (The Gandhi Bhawan), மகாத்மா காந்தி தொடர்பான படிப்புகளை பயில சண்டிகர் நகரத்தில் அமைந்த மையமாகும். காந்தியம் தொடர்பான அனைத்து நூல்களை கொண்டது. [1][2]குளத்தின் நடுவில் அமைந்த கூட்ட அரங்கம் கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தி_பவன்&oldid=2011049" இலிருந்து மீள்விக்கப்பட்டது