உள்ளடக்கத்துக்குச் செல்

மரபுப் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரபுப் பொருளாதாரம் பழங்குடிகளின் காடு, வயல், கடல் சார்ந்த எளிமையான பொருளாதார முறையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக அந்தமான் பழங்குடிகள், அமெசான் பழங்குடிகள், சில ஆப்பிரிக்கப் பழங்குடிகள் ஆகியோர் ஓரளவுக்கு இன்றும் இம்முறையிலெயெ வாழ்கின்றனர்.

இவர்களின் கலாச்சார வளர்ச்சி இன்மை, கடின குறுகிய வாழ்க்கை இவ் வழிமுறையின் வரம்புகள் (limits) எனலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபுப்_பொருளாதாரம்&oldid=3431028" இலிருந்து மீள்விக்கப்பட்டது