அறப்போர் (ஆவண நிகழ்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறப்போர் என்பது 2013 இல் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் ஆவண நிகழ்படம் ஆகும். இது 2013 இல் தமிழ்நாட்டில் நடந்த ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான பரவலான மாணவர் எதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணி, நிகழ்வுகள், விளைவுகள் ஆகியவற்றை சுருக்கமாக ஆவணப்படுத்துகிறது.[1] இதனை கபிலன் இயக்கினார்.

இந்த ஆவணப்படத்தை 2013 ஆம் ஆண்டு ஜூலை 28ம் தேதி இயக்குநர் அமீர் வெளியிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அறப்போர் ஆவணப் படம் வெளியீட்டு விழா
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறப்போர்_(ஆவண_நிகழ்படம்)&oldid=1905046" இலிருந்து மீள்விக்கப்பட்டது