இராமாநந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இராமாநந்தரது முயற்சியால் வைணவம் வடக்கே பரவியது. இராமர் சீதை வழிபாட்டை பரப்பினார். சாதிப் பாகுபாட்டினை அறவே வெறுத்தார். இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கூறினார். சமயக் கருத்துகளை முதன் முதலில் இந்தி மொழியில் பரப்பியவரும் இவரே ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமாநந்தர்&oldid=2279000" இருந்து மீள்விக்கப்பட்டது