உள்ளடக்கத்துக்குச் செல்

திருவரங்கத்தமுதனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவரங்கத்தமுதனார் வைணவப் பெரியார்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் தெரிந்திலது. அமுதனார் என்பது இராமானுசர் இவருக்கு இட்ட பெயர். இவரின் ஆசிரியர் கூரத்தாழ்வார்.[1] இவர் இயற்றிய நூல்கள் திருப்பதிக் கோவை மற்றும் இராமானுச நூற்றந்தாதி எனும் இரு பிரபந்தங்கள்.

திருவரங்கரத்தமுதனாருக்குத் திருவரங்கத் திருக்கோவிலில் சிலை உள்ளது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி
  2. "சுஜாதாதேசிகன் கட்டுரை". Archived from the original on 2012-01-04. பார்க்கப்பட்ட நாள் 2012-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவரங்கத்தமுதனார்&oldid=3558428" இலிருந்து மீள்விக்கப்பட்டது