வித்தியாபதி
Jump to navigation
Jump to search
வித்தியாபதி | |
---|---|
![]() | |
தொழில் | கவிஞர், எழுத்தாளர் |
நாடு | இந்தியன் |
இனம் | மைதிலி |
www.vidyapatidham.tk |
வித்தியாபதி (Vidyapati) (1352 – 1448), இந்திய நாட்டின் மைதிலி மொழி மற்றும் சமசுகிருத மொழிக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.
மைதிலி கவிக் குயில் எனும் புனைப் பெயரால் மைதிலி மொழியில் நன்கு அறியப்பட்டவர். கணபதி தாக்கூரின் மகனாகப் பிறந்த வித்தியாபதி, சமசுகிருதம், மைதிலி மொழி மற்றும் வங்காள மொழிகளில் பெரும் புலமை பெற்றவர். மேலும், நேபாள மொழியிலும் சில கவிதைகளைப் புனைந்துள்ளார்.
பிரபல கலாசாரத்தில்[தொகு]
கவிஞர் வித்தியாபதி குறித்தான இந்தித் திரைப்படம் 1937-இல் வெளிவந்தது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "100 Years of Bollywood - Vidyapati 1937". Invis Multimedia Pvt. Ltd.. பார்த்த நாள் 23 July 2014.
வெளி இணைப்புகள்[தொகு]
- Vidyapatidham.tk Website
- Bisfi.in Website
- Birth place of Vidyapati
- 27 poems transl. Deben Bhattacharya, from Love Songs of Vidyapati, (UNESCO) 1963
- Vidyapati Padmavati
- Maharsi Sri Aurobindo on Vidyapati by Binod Bihari Verma
- Vidyāpati: Bangīya padābali; songs of the love of Rādhā and Krishna