நான்முகன் திருவந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி திருமழிசையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 96 தனியன்களைக் கொண்டது, திருமழிசையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப்பட்டது.இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)