வெங்கடாசலபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெங்கடாசலபதி
Malekallu Tirupathi-balaji, Arsikere.jpg
கன்னடம் திருப்பதி திம்மப்ப
வகை ஈஸ்வரன் படைப்பு
இடம் திருமலை திருப்பதி
மந்திரம் ஓம் ஈஸ்வரன்
துணை ()
இந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம்.

வெங்கடாசலபதி (ஆங்கிலம் : Venkateswara) ஈஸ்வரன் அல்லது பரம்பொருள் அல்லது பரப்பிரம்மம் (Ishvara) முருகன் என்றும் கூறலாம்.முருகனாக திகழ்ந்த இவரையே இங்கு வெங்கடாஜலபதி என்றும் கூறுகின்றோம்.(சமசுகிருதம் Īśvara) என்ற மெய்யியல் கருத்துரு, இந்து சமயத்தில் குறிப்பாக சைவ சமயம், சிவ பெருமானையே அனைத்து தெய்வங்களுக்குள் முழுமுதல் கடவுளாக ஏற்றுள்ளதுஅவதாரங்களில் கோவிந்தன், ஸ்ரீநிவாசன், பாலாஜி என வைணவர்கள் அழைக்கின்றார்கள். திருமலை திருப்பதியில் உள்ள இவரது சன்னதி மிகவும் பிரபலமானது. திருவேங்கடம் அல்லது வேங்கடம் என்ற பகுதியில் இருப்பதால் வெங்கடாசலபதி என்ற பெயர் வந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

சமஸ்கிருதத்தில்ஈஸ்வரன் அல்லது பரம்பொருள் அல்லது பரப்பிரம்மம் (Ishvara) (சமசுகிருதம் Īśvara) என்ற மெய்யியல் கருத்துரு, இந்து சமயத்தில் குறிப்பாக சைவ சமயம், சிவ பெருமானையே அனைத்து தெய்வங்களுக்குள் முழுமுதல் கடவுளாக ஏற்றுள்ளது "வேம்" என்றால் பாவம் [1] "கடா" என்றால் அழித்தல்,[1] மற்றும் ஈஸ்வரா என்றால் மிகப்பெரிய கடவுள் என்ற பொருள் தருகிறது. இதன் காரணமாக் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

திருமலை திருப்பதி[தொகு]

திருமலை - திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோவில் உள்ளது. சங்கப்பாடல்கள் இதனை வேங்கட-நாடு, வேங்கட-நெடுவரை, வேங்கட-வரைப்பு, வேங்கடச்சுரம், வேங்கட மலை என்றெல்லாம் குறிப்பட்டுள்ளது.[2] தற்பொழுது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது. ஏழுமலைகளைக் கொண்டுள்ளதால், ஏழுமலையான் என்றும் வெங்கடாசலபதியை வணங்குகின்றனர்.[3] இக்கோவில், உலகின் அதிக மக்களின் வழிபாட்டுத்தளமாகவும், மிகப்பெரிய பணக்கார கோவிலாகவும் கருதப்படுகிறது.[4] திருமலை மலை கடல் மட்டத்தில் இருந்து 853 மீ உயரத்தில் உள்ளது.திருப்பதி 7 மலைகளை உள்ளடக்கியது 7 என்பது ஆதிசேசன் 7 தலைகளை குறிப்பதாகும்.7 மலை பெயர்களும் பின்வருவனவாகும் சேஷாத்ரி , நீலத்ரி , கருடாத்ரி , அஞ்சனாத்ரி , ருஷுபத்ரி , நாராயன்த்ரி மற்றும் வேங்கடாத்ரி

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணப்புகள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 http://www.ramanuja.org/sv/bhakti/archives/aug98/0241.html
  2. சிலப்பதிகாரம் 6-30.
  3. "TTD". பார்த்த நாள் 9 May 2013.
  4. "The Hindu". TTD. பார்த்த நாள் 9 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடாசலபதி&oldid=2437334" இருந்து மீள்விக்கப்பட்டது