பெரிய திருமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமங்கையாழ்வார் இயற்றியது பெரிய திருமொழி. திருமால் மீது பாடப்பட்ட தோத்திர நூல் ஆகும். இது பத்து பாகங்களாகவும், ஒவ்வொரு பாகத்திலும் 10 பாடல்களும் உள்ளமையால் மொத்தம் 100 செய்யுள்கள் உள்ளன. கி.பி.9 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதற்கு பெரியவாச்சான் பிள்ளை என்பவர் எழுதிய விளக்க நூல் உள்ளது.

நாலாயிர திவ்ய பிரபந்தத்திரட்டில் பங்கு[தொகு]

இது நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 948 முதல் 2031 வரையிலான பாடல்களாக இரண்டாவது ஆயிரமாக இடம்பெற்றுள்ளன. இதில் 1084 பாடல்கள் உண்டு.

பாடல்கள் மூலம்[தொகு]

பெரிய திருமொழி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_திருமொழி&oldid=2052198" இருந்து மீள்விக்கப்பட்டது