பெரியாழ்வார் திருமொழி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெரியாழ்வார் திருமொழி | |
---|---|
நூல் பெயர்: | பெரியாழ்வார் திருமொழி |
ஆசிரியர்(கள்): | பெரியாழ்வார் |
துறை: | {{{பொருள்}}} |
மொழி: | தமிழ் |
வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றிப் பெரியாழ்வாரால் (விஷ்ணுசித்தர்-கருடன் அம்சம்) இயற்றப்பட்ட நூலாகும் 461 தனியன்களைக் கொண்டது, பெரியாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப்பட்டதாகும், நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் முதலாயிரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
மேற்கோள்[தொகு]
நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)