உள்ளடக்கத்துக்குச் செல்

ரவிதாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரு ரவிதாஸ்
குரு ரவிதாஸ்
பிறப்பு1450
இறப்பு1520
வாரணாசி

குரு ரவிதாஸ் வட இந்தியாவை சேர்ந்த துறவியாவார். இவர் 15ஆம் நூற்றாண்டுகளில் பிரபலமாக இருந்த பக்தி மார்க்கத்தின் முக்கியமான துறவியாவார். இவர் ஒரு சிறந்த சமூக-மத சீர்திருத்தவாதி, புலவர். இவர் பஞ்சாப் பகுதியில் செருப்பு தைக்கும் சமூகத்தில் பிறந்தவர். இவர் மீராவின் குருவாக அறியப்பட்டவர். கபீரும், ரவிதாசரும் குரு ராமானந்தரின் சீடர்களாவர். 1528-இல் வாரணாசியில் முக்தி அடைந்தார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shri Guru Ravidass Ji
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவிதாசர்&oldid=3771908" இலிருந்து மீள்விக்கப்பட்டது