மகா பக்த விஜயம் (நூல்)
Jump to navigation
Jump to search
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் எனும் ஊரில் ருக்மணியுடன் கோயில் கொண்டுள்ள கிருஷ்ணரான, விட்டலரின் பெருமைகளையும், விட்டலரின் பரம பக்தர்களின் வரலாற்றையும் விவரிக்கும் நூல் ஆகும்.[1] இந்நூல் வைண மக்களால் பெரிதும் படிக்கப்படு மற்றும் கேட்கப்படும் நூலாகும். விட்டலரின் பரம பக்தர்களின் வரலாற்றை கூறும் கதைச் சொல்லிகள் உள்ளனர். [2]