சக்குபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சக்குபாய்
தயாரிப்பாளர்பருவ பிக்சர்ஸ்
கதைடி. சி. வடிவேலு நாயக்கர்
நடிப்புமதுரை ஆசாரி
கே. ஆர். சாரதாம்மாள்
வெளியீடுமார்ச்சு 24,1934
நாடு இந்தியா
மொழிதமிழ்

சக்குபாய் 1934ஆம் ஆண்டு, மார்ச்சு 24இல் வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பருவ பிக்சர்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்ட இத்திரைப்படத்தில், பாடல், மற்றும் வசனம் டி. சி. வடிவேலு நாயக்கர் எழுதியுள்ளார். இப்படத்தில், மதுரை ஆசாரி, கே. ஆர். சாரதாம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்குபாய்&oldid=2131564" இருந்து மீள்விக்கப்பட்டது