உள்ளடக்கத்துக்குச் செல்

பூமாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூதேவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூதேவி

பூமாதேவி என்பது புவியைத் தாயாகக் கருதி வணங்கும் உருவத்தைக் குறிக்கிறது. இவரை பூமிதேவி, பூதேவி என்றும் அழைக்கின்றனர். இந்து புராணங்களின் படி, இவர் காக்கும் கடவுளான விஷ்ணுவின் மனைவியாக கருதப்படுகிறார். மேலும் திருமால் வராக அவதாரம் எடுத்த போது நரகாசுரனை பெற்றார். சத்தியபாமாவை, பூமாதேவியின் இன்னொரு வடிவமாகக் கருதுகின்றனர். சீதையின் தாயாகவும் கருதுவர்.

மேலும் பார்க்க

[தொகு]
  1. சீதை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமாதேவி&oldid=3803620" இலிருந்து மீள்விக்கப்பட்டது