அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்
(அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுருக்கம் | இஸ்கான் |
---|---|
குறிக்கோள் உரை | கிர்ஸ்னாஸ் து பகவான் ஸ்வயம் |
உருவாக்கம் | 1966 |
வகை | சமய அமைப்பு |
நோக்கம் | கல்வி சமய கல்வி ஆன்மீகம் |
தலைமையகம் | மாயாப்பூர் |
சேவைப் பகுதி | உலகளவில் |
நிறுவனர்-ஆச்சார்யா | பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா |
சார்புகள் | கௌடிய வைணவம் |
அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் அல்லது இஸ்கான் எனவும் பரவலாக அரே கிருஷ்ணா இயக்கம் என்றறியப்படுவதுமான அமைப்பு மத்திய காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட ஐரோப்பியரின் மதக் கெடுபிடிகளில் இருந்து இந்து சமயத்தையும் இந்திய மரபுரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது.
தோற்றம்[தொகு]
1896 செப்டம்பர்1 ஆம் நாளில் கல்கத்தாவில் பிறந்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா என்பவர் இவ்வமைப்பின் நிறுவனராவார். இவரது ஆன்மிகக் குருவாகிய சிறீல பக்தி சித்தாந்த சுவாமி என்பவரின் வேண்டுகோளின் பெயரால் சைதன்யர் போதனைகளை உலகமெங்கும் பரப்ப இவ்வமைப்பை இவர் உருவாக்கினார்.