பஞ்ச கிருஷ்ண தலங்கள்
பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை கிருஷ்ணருக்கான ஐந்து தலங்களாக கூறப்படுகிறது. [1] இதனை பஞ்ச கிருஷ்ண சேத்தரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை திருக்கண்ணங்குடி, [2]திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகியவைகளாகும். [3]
- திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோயில்
- திருக்கண்ணபுரம் நீலமேகப்பெருமாள் கோயில்
- திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் கோயில்
- கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோயில்
- திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
ஆதாரங்கள்[தொகு]
- ↑ தினமலர் பக்திமலர் 08.01.2015 பக்கம் 8-9
- ↑ "பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணபுரம்- Dinakaran". http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=930&Cat=3.
- ↑ "Dinakaran - பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணமங்கை". http://m.dinakaran.com/adetail.asp?Nid=919.
இவற்றையும் காண்க[தொகு]
வைணவம் தொடரின் ஒரு பகுதி |
---|
![]() |