பேச்சு:அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரைத் தலைப்பு[தொகு]

இக்கட்டுரைக்கு “அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்” என்றே பெயர் வைக்கலாமே? எதற்காக இஸ்கொன்?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:06, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]

மாற்றலாம். இஸ்கோன் வழிமாற்றாக இருக்கட்டும், முதல் வரியிலும் குறிப்பிட்டு விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:11, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]
International Society for Krishna Consciousness என்ற ஆங்கிலத்தின் நேரடி தமிழாக்கம் கிருஷ்ணப் பேரறிவுக்கான பன்னாட்டு சமூகம் என வரும். அவ்வாறே மாற்றலாமா ? --மணியன் 17:31, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]
அதிகாரப்பூர்வ பெயராக அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்பதை வைத்துள்ளார்கள்--சோடாபாட்டில்உரையாடுக 17:41, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]
அவ்வாறே நகர்த்தியுள்ளேன்.--மணியன் 03:13, 30 சூன் 2011 (UTC)[பதிலளி]
அகில உலக கிருஷ்ண பக்திக் அமைப்பு அல்லது இயக்கம் என்பதே சரியான சொல் என்று நான் நினைக்கிறேன். 14.139.187.130 08:46, 20 ஏப்ரல் 2022 (UTC)