பஞ்சராமர் தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்ச ராமர் தலங்கள் என்பவை ராமருக்கான ஐந்து தலங்களாகக் கூறப்படுகின்றன. இதனை பஞ்ச ராமர் சேத்தரங்கள் என்றும் அழைக்கின்றனர்.

அமைவிடம்[தொகு]

இத்தலங்கள் அனைத்தும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளன. [1] இவ்வாறே பஞ்ச கிருஷ்ண தலங்கள், பஞ்சரங்க தலங்கள் என்ற வகையில் வைணவக் கோயில்கள் உள்ளன.

இவை முடிகொண்டான், அதம்பார், பருத்தியூர், தில்லைவிளாகம், வடுவூர் ஆகிய இடங்களில் உள்ளன. [1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 இரா.ரகுநாதன், அருள் தரும் பஞ்சராமர் தலங்கள், தினமணி, வெள்ளி மணி, 27 மார்ச் 2020

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சராமர்_தலங்கள்&oldid=2944075" இலிருந்து மீள்விக்கப்பட்டது