திருவாரூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்ட வரைபடம்
தலைநகரம் திருவாரூர்

ஆட்சியர்

ஆனந்த் இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்


ஜெயசந்திரன் இகாப
பரப்பளவு 2374 சகீமீ
மக்கள் தொகை 12,64,277
வட்டங்கள் 8
ஊராட்சி ஒன்றியங்கள் 10
நகராட்சிகள் 4
பேரூராட்சிகள் 7
ஊராட்சிகள் 430
வருவாய் கோட்டங்கள் 2
வருவாய் கிராமங்கள் 473
திருவாரூர் மாவட்ட இணையதளம் https://tiruvarur.nic.in

திருவாரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் திருவாரூர் ஆகும். திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து 1 சனவரி 1997இல் நிறுவப்பட்ட மாவட்டம் ஆகும்.[1] இங்கு திருவாரூர் தியாகராஜர் கோயில் உள்ளது.

வரலாறு[தொகு]

1996 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டகளின் சில பகுதிகளைப் பிரித்து ஏ. டி. பன்னீர்செல்வம் மாவட்டம் என்ற பெயரில் புதிய மாவட்டமாக இது உருவாக்கப்பட்டது. 1998 இல் மாவட்டத்தின் பெயரானது திருவாரூர் மாவட்டம் என மாற்றப்பட்டது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 8 வருவாய் வட்டங்களையும், 28 உள்வட்டங்களையும், 473 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[2]

வருவாய்கோட்டங்கள்[தொகு]

வருவாய் வட்டங்கள்[தொகு]

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் 4 நகராட்சிகளையும், 7 பேரூராட்சிகளையும், 10 ஊராட்சி ஒன்றியங்களையும், 430 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[3]

நகரட்சிகள்[தொகு]

  1. திருவாரூர்
  2. மன்னார்குடி
  3. திருத்துறைப்பூண்டி
  4. கூத்தாநல்லூர்

பேரூராட்சிகள்[தொகு]

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

அரசியல்[தொகு]

இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. 3 சட்டமன்றத் தொகுதிகள் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியுடனும், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியுடனும் இணைக்கப்பட்டுள்ளது.[4]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 175 - நன்னிலம் (தனி) நன்னிலம்
* 176 - திருவாரூர்(தனி) திருவாரூர்
* 177 - திருத்துறைப்பூண்டி(தனி) திருத்துறைப்பூண்டி (தனி)
* 178 - மன்னார்குடி மன்னார்குடி

புகழ் பெற்றவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாரூர்_மாவட்டம்&oldid=2790746" இருந்து மீள்விக்கப்பட்டது