நீத்தார் வழிபாடு
Appearance
நீத்தார் வழிபாடு என்பது இறந்தவர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும். இதை பல்வேறு வகையான மக்கள் அவரவர் வழக்கத்திற்கு ஏற்ப கொண்டாடுவர்.
தமிழர்
[தொகு]தமிழர் பண்பாட்டில் நீத்தார் வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்ததென திருக்குறளை கொண்டு அறியலாம்.[1] ஆடி அமாவாசை நீத்தார் கடன் செய்யச் சிறந்த நாளாய்க் கருதப்படுகிறது.மகாபிரளைய அமாவாசை வழிபாடு மிகமுக்கிய வழிபாடு,, குமரிக்கண்ட முன்னோர்கள் வழிபாடே மகபிரளைய (மகாள )அமாவாசை ஆகும்
செவ்விந்தியர்
[தொகு]செவ்விந்தியருள் ஒரு பிரிவினரான இன்காக்களும் இந்நீத்தார் வழிபாடுக்கு அதிக முக்கியத்துவம் தந்தனர். அவர்கள் புத்தாண்டு விழாவையே(அயு-மர்கா) நீத்தார் வழிபாடு நாளாக கொண்டாடினர். அந்நாளில் அவர்கள் முன்னோர் கல்லறைகளுக்கு சென்று வழிபடுவர்.[2]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றுங்
கைம்புலத்தார் ரோம்பல் தலை -திருக்குறள், அறத்துப்பால்-43 - ↑ ...the peruvians called new year as ayu-marca(carrying coarpses) and they visited their ancestors tomb..., The running races of pre-historic times, by J.F.Hewitt, vol.1, p.111
உசாத்துணை
[தொகு]- நீத்தார் வழிபாடு, கா. ம. வேங்கடராமையா