நீத்தார் வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீத்தோர் கடன்

நீத்தார் வழிபாடு என்பது இறந்தவர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும். இதை பல்வேறு வகையான மக்கள் அவரவர் வழக்கத்திற்கு ஏற்ப கொண்டாடுவர்.

தமிழர்[தொகு]

தமிழர் பண்பாட்டில் நீத்தார் வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்ததென திருக்குறளை கொண்டு அறியலாம்.[1] ஆடி அமாவாசை நீத்தார் கடன் செய்யச் சிறந்த நாளாய்க் கருதப்படுகிறது.மகாபிரளைய அமாவாசை வழிபாடு மிகமுக்கிய வழிபாடு,, குமரிக்கண்ட முன்னோர்கள் வழிபாடே மகபிரளைய (மகாள )அமாவாசை ஆகும்

செவ்விந்தியர்[தொகு]

செவ்விந்தியருள் ஒரு பிரிவினரான இன்காக்களும் இந்நீத்தார் வழிபாடுக்கு அதிக முக்கியத்துவம் தந்தனர். அவர்கள் புத்தாண்டு விழாவையே(அயு-மர்கா) நீத்தார் வழிபாடு நாளாக கொண்டாடினர். அந்நாளில் அவர்கள் முன்னோர் கல்லறைகளுக்கு சென்று வழிபடுவர்.[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றுங்
    கைம்புலத்தார் ரோம்பல் தலை
    -திருக்குறள், அறத்துப்பால்-43
  2. ...the peruvians called new year as ayu-marca(carrying coarpses) and they visited their ancestors tomb..., The running races of pre-historic times, by J.F.Hewitt, vol.1, p.111

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீத்தார்_வழிபாடு&oldid=3855110" இலிருந்து மீள்விக்கப்பட்டது