சாமரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்து ஆலயங்களில் பயன்படும் சாமரம்
பிள்ளையார் படம் சாமரம் வீசுதலுடன்

சாமரம் அல்லது சவுரி என்பது அரசர் மற்றும் தெய்வங்களுக்கு மரியாதைப் பொருளாக வீசப்படும் விசிறி ஆகும். இது ஈ முதலானவற்றை விரட்டவும் இதமான சூழலை ஏற்படுத்தவும் வீசப்படுகின்றது. இது கவரிமானின் மயிரில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.

இந்திய மற்றும் இந்தோனேசியா கலாசாரத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு சாமரம் வீசப்படுகின்றது. இந்து சமயம், தாவோயியம், மற்றும் பௌத்த கலாசாரங்களில் சாமரம் முக்கியம் பெறுகின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shiva and Parvati பரணிடப்பட்டது 2007-09-12 at the வந்தவழி இயந்திரம், Rijksmuseum, accessed 14 November 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமரம்&oldid=3356948" இலிருந்து மீள்விக்கப்பட்டது