குலதெய்வம்
Appearance
குலதெய்வம்,[1] குலதேவா அல்லது குலதேவி[2] என்றும் அழைக்கப்படும், இந்து மற்றும் ஜைன மதத்தில் மூதாதையர் வழிபாட்டு தெய்வமாகும்[3]. குல தெய்வம் பெரும்பாலும் ஒன்று அல்லது பல குடும்பங்கள், குலம், வம்சம், கோத்திரம் ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இது இஷ்ட தெய்வம், மற்றும் கிராம காவல் தெய்வம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "What does कुल (Kula) mean in Hindi?".
- ↑ "Kuladeivam & Its Significance - The Verandah Club". theverandahclub.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-29.
- ↑ www.wisdomlib.org (2017-10-17). "Kuladevata, Kuladevatā, Kula-devata: 9 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-29.