இந்து புனிதத் தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசி விசுவநாதர் கோயில்
திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

இந்துப் புனிதத் தலங்கள் (Hindu pilgrimage sites) இந்து சமயத்தினர் புனிதமாக கருதப்படும் தலங்களில் மிகவும் முக்கியமானவைகள் காசி, இராமேஸ்வரம், உஜ்ஜைன், திருவரங்கம், துவாரகை, புரி, திருப்பதி ஆகும். மேலும் இந்துக்கள் காசி மற்றும் அரித்துவாரில் பாயும் கங்கை ஆறு போன்ற புனித ஆறுகளில் நீராடுவதால் பாவங்கள் போகும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு முறை கயை தலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பொதுவாக இந்துக்களின் புனிதத் தலங்களை கீழ்கண்டவாறு பிரிப்பர். அவைகள்:

 1. நாற்பெரும் தலங்கள்
 2. 12 சோதிர் லிங்க தலங்கள்
 3. சப்த மோட்ச புரிகள்
 4. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள்
 5. திருவாசகத் திருத்தலங்கள்
 6. 108 வைணவத் திருத்தலங்கள்
 7. பிள்ளையார் கோயில்கள்
 8. அறுபடைவீடுகள்
 9. அய்யப்பன் கோயில்கள்
 10. நவக்கிரகத் தலங்கள்
 11. நவதிருப்பதிகள்
 12. நவ கைலாயங்கள்
 13. சக்தி பீடங்கள்

இந்துக்களின் புனித நீர்நிலைகள்[தொகு]

வெளி நாட்டில் இந்துப் புனிதத் தலங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_புனிதத்_தலங்கள்&oldid=3434609" இலிருந்து மீள்விக்கப்பட்டது