பசுபதிநாதர் கோயில்

ஆள்கூறுகள்: 24°03′17″N 75°04′22.5″E / 24.05472°N 75.072917°E / 24.05472; 75.072917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசுபதிநாதர் கோயில்
பசுபதிநாதர் (எட்டு முகம் கொண்ட மண்டோசோர் சிவலிங்கம்)
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மண்டோசோர்
புவியியல் ஆள்கூறுகள்24°03′17″N 75°04′22.5″E / 24.05472°N 75.072917°E / 24.05472; 75.072917
சமயம்பாசுபத சைவம் (இந்து சமயம்)
மாநிலம்மத்தியப் பிரதேசம்

பசுபதிநாதர் கோயில் (Pashupatinath Temple) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மண்டசௌர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான மண்டோசோர் என்ற ஊரில் பாயும் சிவானா ஆற்றின் கரையில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.

பாசுபத மரபினர்களுக்குரிய எட்டு முகம் கொண்ட இச்சிவலிங்க கோயில், கிபி 5 - 6-ஆம் நூற்றாண்டில் குப்தர்களால் கட்டப்பட்டது. [1] [2][3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுபதிநாதர்_கோயில்&oldid=3359827" இலிருந்து மீள்விக்கப்பட்டது