மதன் காமதேவன்
Appearance
மதன் காமதேவன் தொல்லியல் களம் | |
---|---|
இருப்பிடம் | பைஹத்த சரியாலி |
பகுதி | காமரூப் மாவட்டம், அசாம் |
ஆயத்தொலைகள் | |
வகை | தொல்லியல் களம் |
பகுதி | காமரூப பேரரசு |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிபி 9 முதல் 10ஆம் நூற்றான்டு வரை |
Associated with | காமரூப பால அரசமரபு |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வாளர் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பிரதீப் சர்மா மற்றும் பிறர் |
நிலை | சீரமைக்கப்பட்டது. |
உரிமையாளர் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
மேலாண்மை | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
பொது அனுமதி | Open |
மதன் காமதேவன் தொல்லியல் களம் (Madan Kamdev) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காமரூப ஊரக மாவட்டத்தில் உள்ள பையத்தா சர்யாலி எனும் கிராமத்தில் அமைந்த கிபி 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டு காலத்தில், காமரூப பேரரசை ஆண்ட காமரூப பால அரசமரபினர் நிறுவயதும், தற்போது சிதிலமடைந்த இந்துக் கோயில்களின் தொல்லியல் களம் ஆகும்.[1][2] மதன் காமதேவன் தொல்லியல் களத்தில் 1977-இல் அசாம் மாநில தொல்லியல் துறையால் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
மதன் காமதேவன் கோயிலின் மகேஸ்வரர், உமா மகேஸ்வரர், கணேசர், நான்கு தலை சிவன், கற்பக விருட்சம், விஷ்ணு, 6 முகம் கொண்ட பைரவர் மற்றும் வித்தியாதரர்கள் சிற்பச் சிதிலங்கள் 500 சதுர மீட்டர் பரப்பளவில் சிதறி கிடைக்கிறது.
படக்காட்சிகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madan Kamdev". indiatravelnext.com. Archived from the original on 5 December 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-01-24.
- ↑ "Madan Kamdev". assamtribune.com. Archived from the original on 2011-01-02. பார்க்கப்பட்ட நாள் 2012-01-24.