பல்லவமேடு தொல்லியல் களம்
பல்லவமேடு தொல்லியல் களம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தின் புறநகர் பகுதியில் உள்ளது. இத்தொல்லியல் களம் பல்லவ ஆட்சியாளர்களின் நினைவுச் சின்னங்களைக் கொண்டிருப்பதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது. தற்போதைய அகழாய்வில் முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள் மற்றும் பிற்காலப் பல்லவர்களின், மூன்று கால காலப்பகுதியை வெளிப்படுத்தியுள்ளது. கிபி 6 முதல் 9ம் நூற்றாண்டு வரை இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் கண்டுபிடிப்புகள், பல்லவ ஆட்சிக் காலங்களை தொடர்புபடுத்தியுள்ளது.[1]
பல்லவமேட்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் 1970 – 1971ம் ஆண்டில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Pallavamedu". 2016-11-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-12-04 அன்று பார்க்கப்பட்டது.