தமிழக தொல்லியல் களங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தனியாகவும் மற்றும் இந்தியத் தொல்லியல் துறையுடன் இணைந்தும், தமிழ்நாட்டில் முப்பது இடங்களில் தொல்லியல் களங்களை அகழ்வாய்வு செய்துள்ளது. அவைகளின் விவரம்:

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள்[தொகு]

  1. ஆனைமலை,[1] கோயமுத்தூர் மாவட்டம், ஆண்டு, 1969
  2. கோவலன் பொட்டல்,[2] மதுரை மாவட்டம், 1980
  3. திருத்தங்கல்,[3] விருதுநகர் மாவட்டம், 1994 – 1995
  4. தேரிருவேலி [4], இராமநாதபுரம் மாவட்டம், 1999 – 2000
  5. கொடுமணல் தொல்லியற் களம்,[5], ஈரோடு மாவட்டம், 1992-1993, 1996–1997 & 1997-1998
  6. மாங்குடி,[6] திருநெல்வேலி மாவட்டம், 2001 – 2002

ஆரம்பகால தொல்லியல் களங்கள்[தொகு]

  1. வசவசமுத்திரம் தொல்லியல் களம்,[7],[8], காஞ்சிபுரம் மாவட்டம், 1969 – 1970
  2. கரூர்,[9], கரூர் மாவட்டம், 1973 – 1979 & 1994 – 1995
  3. அழகன்குளம் தொல்லியல் களம்[10], இராமநாதபுரம் மாவட்டம், 1986-1987, 1990–1991, 1992-1993, 1994-1995, 1996–1997 & 1997- 1998
  4. கொற்கை அகழாய்வுகள் [11], தூத்துக்குடி மாவட்டம், 1968 – 1969
  5. தொண்டி [12], இராமநாதபுரம் மாவட்டம், 1980
  6. பல்லவமேடு தொல்லியல் களம் [13], காஞ்சிபுரம் மாவட்டம், 1970 – 1971
  7. போளுவம்பட்டி தொல்லியல் களம் [14][15], கோயம்புத்தூர் மாவட்டம், 1979 – 1980 & 1980 – 1981
  8. பனையகுளம்,[16], தர்மபுரி மாவட்டம், 1979 – 1980
  9. பூம்புகார்,[17], நாகப்பட்டினம், 1994 – 1995 & 1997 – 1998
  10. திருக்கோவிலூர் [18], விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், 1992 – 1993
  11. மாளிகைமேடு,[19], கடலூர் மாவட்டம், 1999 – 2000
  12. பேரூர்,[20], கோயம்புத்தூர் மாவட்டம், 2001 –2002

மத்தியக்கால தொல்லியல் களங்கள்[தொகு]

  1. குரும்பன்மேடு,[21], தஞ்சாவூர் மாவட்டம்]], 1984
  2. கங்கைகொண்ட சோழபுரம்,[22], அரியலூர் மாவட்டம், 1980 – 1981 & 1986 – 1987
  3. கண்ணனுர் [23], துறையூர் ஊராட்சி ஒன்றியம்[24], திருச்சிராப்பள்ளி மாவட்டம், 1982 – 1983
  4. பழையாறை [25], தஞ்சாவூர் மாவட்டம், 1984
  5. பாஞ்சாலங்குறிச்சி,[26], தூத்துக்குடி மாவட்டம், 1968 - 1969
  6. சேந்தமங்கலம்,[27],[28] விழுப்புரம் மாவட்டம் 1992 – 1993 & 1994 – 1995
  7. படவேடு,[29][30], திருவண்ணாமலை மாவட்டம், 1992 – 1993

அண்மைய கால அகழ்வாய்வுகள்[தொகு]

  1. ஆண்டிப்பட்டி,[31][32] திருவண்ணாமலை மாவட்டம், 2004-2005
  2. மோதூர்,[33][34], தர்மபுரி மாவட்டம்,
  3. மரக்காணம், விழுப்புரம் மாவட்டம், 2005-2006
  4. பரிகுளம்,[35][36], திருவள்ளூர் மாவட்டம், 2005-2006
  5. நெடுங்கூர் [37][38], கரூர் மாவட்டம், 2006-2007
  6. மாங்குளம்,[39] மதுரை மாவட்டம், 2006-2007
  7. செம்பிகண்டியூர்,[40], நாகப்பட்டினம் மாவட்டம், 2007-2008.
  8. தரங்கம்பாடி,[41], நாகப்பட்டினம் மாவட்டம்
  9. கீழடி அகழாய்வு மையம், சிவகங்கை மாவட்டம் 2015 - 2017

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]