அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல்
உருவாக்கம்கிமு 3-ஆம் நூற்றாண்டு
தற்போதைய இடம்இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான், வங்காளதேசம்
அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல் is located in South Asia
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri

பேரரசர் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில் (கிமு 3-ஆம் நூற்றாண்டில்), இந்தியத் துணைகண்டத்தின் தற்கால இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான் மற்றும் வங்காளதேசம் நாடுகளின் பாறைகளிலும் மற்றும் தூண்களிலும் தனது கட்டளைகளையும் மற்றும் கௌதம புத்தர் அருளிய அறநெறிகளையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டி பொறித்து வைத்தார். அவைகள் பின்வருமாறு:

சிறு பாறைக் கல்வெட்டுக்கள்[தொகு]

சிறு தூண் கல்வெட்டுக்கள்[தொகு]

பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தூண் கல்வெட்டு, சாரநாத்

14 பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்[தொகு]

கிரேக்க & அரமேய மொழியில் எழுதப்பட்ட பாறைக் கல்வெட்டுக்கள், பழைய காந்தாரம், கிமு 3-ஆம் நூற்றாண்டு
சன்னதி எனுமிடத்தில் பிராமி எழுத்துமுறையில் அசோகரின் பெயர் பொறித்த கல்வெட்டு. [3]

7 பெரும் தூண் கல்வெட்டுக்கள்[தொகு]

கிமு 250 காலத்திய பிராமி எழுத்தில் அசோகரின் தூண் கல்வெட்டு, லௌரியா-ஆராராஜ், பிகார்
  1. அலகாபாத் தூண், தில்லி
  2. அசோகரின் தோப்ரா கலான் கல்வெட்டு, தில்லி
  3. அசோகரின் மீரட் தூண், தில்லி[4], தில்லி
  4. அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள், காந்தாரம், ஆப்கானித்தான், (உடைந்த தூண் எண் 7)
  5. லௌரியா நந்தன்காட், பிகார் (தூண் கல்வெட்டு எண்கள் I, II, III, IV, V, VI)
  6. லௌரியா-ஆராராஜ், பிகார், (தூண் கல்வெட்டுக்கள் I, II, III, IV, V, VI)
  7. ராணிகட், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Edicts of Ashoka
என்பதில் ஊடகங்கள் உள்ளன.