அசோகரின் தட்சசீலம் கல்வெட்டு
Appearance
அசோகரின் அரமேய மொழி தட்சசீலம் கல்வெட்டு | |
செய்பொருள் | பளிங்குக் கல் |
---|---|
எழுத்து | அரமேயம் |
உருவாக்கம் | ஏறத்தாழ கிமு 260 |
காலம்/பண்பாடு | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
இடம் | சிர்காப், தட்சசீலம், பஞ்சாப், பாகிஸ்தான் |
தற்போதைய இடம் | தட்சசீலம் அருங்காட்சியகம், பாகிஸ்தான் |
அசோகரின் தட்சசீலம் அரமேய மொழிக் கல்வெட்டு (Aramaic Inscription of Taxila) தற்கால பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்த பண்டைய தட்சசீலம் நகரத்தின் அருகே சிர்காப் எனும் இடத்தில் உள்ளது. இக்கல்வெட்டை பேரரசர் அசோகர் கிமு 260-இல் நிறுவினார். எண்கோண வடிவிலான பளிங்குக் கல்லில் அரமேய மொழியில் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை ஜான் மார்ஷல் எனும் பிரித்தானியத் தொல்பொருள் ஆய்வாளர் 1915-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இது அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுளில் ஒன்றாக உள்ளது.[1] .[2]
கல்வெட்டுக் குறிப்புகள்
[தொகு]உடைந்த இக்கல்வெட்டின் 9 மற்றும் 12-வது வரிகளை மட்டுமே காணப்படுகிறது. இக்கல்வெட்டில் அசோகரை பிரியதசி எனக்குறித்துள்ளது. [1][3]
சொற்றொடர் எண் | அரமேயம் | எழுத்துப்பெயர்ப்பு | ஆங்கில மொழிபெயர்ப்பு |
---|---|---|---|
1 | 𐡆𐡊𐡓𐡅𐡕𐡀 | zkrwtʾ | |
2 | 𐡋 𐡃𐡌𐡉𐡃𐡕𐡉 𐡏𐡋 | l dmydty ʿl | |
3 | 𐡍𐡂𐡓𐡅𐡕𐡀 𐡏𐡋 | ngrwtʾ ʿl | |
4 | 𐡀𐡓𐡆𐡅𐡔 𐡍𐡂𐡓𐡅𐡕𐡀 | ʾrzwš ngrwtʾ | |
5 | 𐡅 𐡋𐡀𐡁𐡅𐡄𐡉 𐡄𐡅𐡅 | w lʾbwhy hww | |
6 | 𐡄𐡅𐡐𐡕𐡉𐡎𐡕𐡉 𐡆𐡍𐡄 | hwptysty znh | |
7 | 𐡆𐡊 𐡁𐡄𐡅𐡅𐡓𐡃𐡄 | zk bhwwrdh | |
8 | 𐡄𐡅𐡍𐡔𐡕𐡅𐡍 𐡆𐡉 𐡄𐡅𐡕 | hwnštwn zy hwt | |
9 | ... 𐡌𐡓𐡀𐡍 𐡐𐡓𐡉𐡃𐡓 | mrʾn Prydr... | எங்கள் பிரபு பிரியதசி |
10 | 𐡄 ... 𐡋𐡊𐡅𐡕𐡓 𐡄 ... 𐡋𐡊𐡅𐡕𐡃 |
h.... lkwtr h.... lkwtd |
|
11 | 𐡅𐡀𐡐 𐡁𐡍𐡅𐡄𐡉 | wʾp bnwhy | |
12 | 𐡋𐡌𐡓𐡀𐡍 𐡐𐡓𐡉𐡃𐡓 | lmrʾn Prydr | எங்கள் பிரபு பிரியதசி |
-
பண்டைய சிர்காப் நகரத்தின் சிதிலங்கள்]].
-
கல்வெட்டின் இன்னொரு காட்சி
இதனையும் காண்க
[தொகு]- அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல்
- அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்
- அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Asoka by Radhakumud Mookerji p.275
- ↑ A new Aramaic inscription of Asoka found in the Laghman Valley (Afghanistan), André Dupont-Sommer Proceedings of the Academy of Inscriptions and Belles-Lettres Year 1970 114-1 p.173
- ↑ A new Aramaic inscription of Asoka discovered in Kandahar (Afghanistan), Dupont-Sommer, André, Records of the sessions of the Academy of Inscriptions and Belles-Lettres Year 1966 110-3 p.448
- ↑ Sircar, Dines Chandra, Select Inscriptions Bearing On Indian History and Civilization Vol.1 pp.78-79
- ↑ Wilson-Wrigh, Aren. "From Persepolis to Jerusalem: A Reevaluation of Old Persian-Hebrew Contact in the Achaemenid Period" (PDF).
nštwn……op *ništāvan
- ↑ 伊藤, 義教 (1966). "阿育王のアラム語碑について". オリエント. doi:10.5356/jorient.8.2_1. https://www.jstage.jst.go.jp/article/jorient1962/8/2/8_2_1/_pdf/-char/ja.
- ↑ Altheim, Franz (2016). Geschichte Mittelasiens im Altertum. pp. 339–340.