உள்ளடக்கத்துக்குச் செல்

கஞ்சாம் மாவட்டம்

ஆள்கூறுகள்: 19°22′59″N 85°03′00″E / 19.383°N 85.05°E / 19.383; 85.05
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஞ்சாம் மாவட்டம்
மாவட்டம்
ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தின் அமைவிடம்
ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°22′59″N 85°03′00″E / 19.383°N 85.05°E / 19.383; 85.05
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
தலைமையிடம்பெர்காம்பூர்
அரசு
பரப்பளவு
 • மொத்தம்8,070.6 km2 (3,116.1 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்35,20,151
 • தரவரிசை1st
 • அடர்த்தி429/km2 (1,110/sq mi)
Languages
 • அலுவல் மொழிஒரியா மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
761 xxx / 760 xxx
வாகனப் பதிவுOR-07/ OD-07 / OD-32
பாலின விகிதம்981 /
எழுத்தறிவு71.88%
மக்களவைத் தொகுதிபெர்காம்பூர் மக்களவைத் தொகுதி
அஸ்கா மக்களவைத் தொகுதி
Vidhan Sabha constituency13
 
எதிர்பார்க்கும் மழைப் பொழி1,295.6 மில்லிமீட்டர்கள் (51.01 அங்)
இணையதளம்www.ganjam.nic.in

கஞ்சாம் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பெர்காம்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.[1]

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[2][3][4]

உட்பிரிவுகள்

[தொகு]

இது பஞ்சநகர், போலசரா, கல்லிக்கோட்டை, கபிசூர்யநகர், சத்ரபூர், ஆசிகா, சோரடா, சானகேமுண்டி, ஹிஞ்சிளி, கோபால்பூர், பெர்காம்பூர், திகபஹண்டி, சிக்கிட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் ஆசிகா, பிரம்மபூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
  2. Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  4. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சாம்_மாவட்டம்&oldid=3890906" இலிருந்து மீள்விக்கப்பட்டது