கட்டக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டக், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கட்டக்கில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை 15 வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: கட்டக், நியாளி, சாலேபூர், சவுத்வார், மாஹங்கா, கிசன்நகர், ஆட்டகட், படம்பா(பரம்பா), நரசிங்பூர், திகிரியா, பாங்கி, பாரங்க, கண்டாபடா, நிஸ்சிந்தகோயிலி, தமபடா ஆகியன. இறுதியாக உள்ள நான்கு வட்டங்களும் 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டவை.[2]

இந்த மாவட்டத்தை படம்பா, பாங்கி, ஆட்டகட், பாராபாடி-கட்டக், சவுத்வார்-கட்டக், நியாளி, கட்டக் சதர், சாலேபூர், மாஹாங்கா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[1]

இந்த மாவட்டம் கட்டக், கேந்திராபடா, ஜகத்சிங்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டக்_மாவட்டம்&oldid=1766408" இருந்து மீள்விக்கப்பட்டது