பாலேஸ்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலேஸ்வர் (பாலசோர்) என்பது ஒடிசா மாநிலத்திலுள்ள நகரம். இது புவனேஸ்வரத்தில் இருந்து 194 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பாலசோர் மாவட்டத்தின் தலைநகரம். இங்கு இந்திய அரசின் டி.ஆர்.டி.ஓ நிறுவனம், பிரமோஸ், அக்னி உள்ளிட்ட ஏவுகணைகளை உருவாக்கியது.

போக்குவரத்து[தொகு]

அரசியல்[தொகு]

இது ஒடிசா சட்டமன்றத்துக்கு பாலேஸ்வர் தொகுதிக்கு உட்பட்டது. பாராளுமன்றத் தேர்தலுக்கு பாலேஸ்வர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் வரும்.[1]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பாலேஸ்வர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலேஸ்வர்&oldid=3638565" இருந்து மீள்விக்கப்பட்டது