பாலேஸ்வர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலேஸ்வர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பாலேஸ்வர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகவும், 12 மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.[1] மண்டலங்கள்: பாஹாங்கா, பாலேஸ்வர், பளியாபாள், பஸ்தா, போக்ராய், ஜளேஸ்வர், கைரா, ரேமுணா, சிமுளியா, சோரா, நீள்கிரி, ஓவுபடா

வட்டங்கள்: பாலேஸ்வர், போக்ராய், பளியாபாள், பஸ்தா, ஜளேஸ்வர், நீளகிரி, சிமுளியா, சோரா, ரேமுணா, கைரா

இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு ஜளேஸ்வர், போக்ராய், பஸ்தா, பாலேஸ்வர், ரேமுணா, நீளகிரி, சோரா, சிமுளியா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் பாலேஸ்வர், பத்ரக் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலேஸ்வர்_மாவட்டம்&oldid=2020615" இருந்து மீள்விக்கப்பட்டது