அனுகோள் மாவட்டம்
Appearance
அனுகோள் மாவட்டம்
| |
---|---|
ஒடிசாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 20°49′59″N 85°06′00″E / 20.833°N 85.1°E | |
நாடு | இந்தியா |
பகுதி | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
கோட்டம் | வடக்கு வருவாய் கோட்டம் |
நிறுவப்பட்டது | 1 ஏப்ரல் 1993 |
தலைமையகம் | அனுகோள் |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | இர்.சித்தார்த் சங்கர் ஸ்வைன், இ.ஆ.ப. |
• கோட்ட வன அலுவலர் மற்றும் வனவிலங்கு காப்பாளர் | கார்த்திக் வி |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,232 km2 (2,406 sq mi) |
ஏற்றம் | 875.5 m (2,872.4 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 12,73,821 |
• அடர்த்தி | 200/km2 (530/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | ஒடியா, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எண் | 759100 – 759122 |
தொலைபேசி குறியீடு | +91—06764 |
வாகனப் பதிவு | அனுகோள் OD-19, தால்செர் OD-35 |
பாலின விகிதம் | 0.942 ♂/♀ |
எழுத்தறிவு | 78.96% |
சட்டமன்ற தொகுதி | 5 |
தட்பவெப்ப நிலை | Aw (கோப்பென்) |
பொழிவு | 1,421 mm (55.9 அங்) |
சராசரி கோடை வெப்பநிலை | 47 °C (117 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 10 °C (50 °F) |
இணையதளம் | angul |
அனுகோள் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் அனுகோள் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[2]
உட்பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தை எட்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2]
அவை: அனுகோள், ஆட்டமல்லிக், தாள்சேர், பால்லஹடா, சேண்டிபதா, பனார்பால், கிஷோர்நகர், கனிஹா ஆகியன.
இது பால்லஹடா, தாள்சேர், அனுகோள், சேண்டிபதா, ஆட்டமல்லிக் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
இது டேங்கானாள், சம்பல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[2]
போக்குவரத்து
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "District Census Handbook 2011 - Angul" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.