அனுகோள் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனுகோள் (அங்குல்) சட்டமன்றத் தொகுதி, ஒடிசா சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது மொத்தமுள்ள 147 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு டேங்கானாள் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் அனுகோள் மாவட்டத்தின் அனுகோள், அனுகோள் நகராட்சி, பனர்பாள் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]