ஜகத்சிம்மபூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜகத்சிம்மபூர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜகத்சிம்மபூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: குஜங்கா, திர்த்தோல், பிரிடி, ரகுநாத்பூர், பாலிகுதா, நுவாகாவ், ஜகத்சிங்பூர், ஏரசமா ஆகியன.

இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு பாராதீப், திர்த்தோல், பாலிகுதா-ஏரசமா, ஜகத்சிங்பூர் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]