உள்ளடக்கத்துக்குச் செல்

சிசுபால்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிசுபால்கர் தொல்லியல் களத்தின் சிதிலமடைந்த தூண்கள்

சிசுபால்கர் (Sisupalgarh or Sisupalagada), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் குர்தா மாவட்டத்தில் அமைந்த சிதைந்த கோட்டைகளுடன் கூடிய தொல்லியல் களம் ஆகும்.[1] இது பண்டைய கலிங்க நாட்டின் தலைநகராக விளங்கியது. மன்னர் காரவேலரின் கலிங்கநகரம், பேரரசர் அசோகரின் நிறுவிய தோசாலியுடன் சிசிபால்கர் தொல்லியல் களம் தொடர்புறுத்தப்படுகிறது.இத்தொல்லியல் களத்தில் கிமு 6-ஆம் நூற்றாண்டு காலத்திய சிதைந்த கோட்டைகளின் கற்தூண்கள் இன்றளவும் காட்சியளிக்கிறது.[2]

ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர் நகரத்திற்கு அருகில் சிசுபால்கர் தொல்லியல் களம் அமைந்துள்ளது. இத்தொல்லியல் களத்தை பி. பா. லால் கண்டறிந்து, 1948-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்தார். இத்தொல்லியல் களம் கிமு 4-ஆம் நூற்றாண்டில் சிறப்புடன் விளங்கியது.[3]

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sisupalgarh had a flourishing urban life: researchers". தி இந்து (Chennai, India). 2008-02-08 இம் மூலத்தில் இருந்து 2008-02-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080211093450/http://www.hindu.com/2008/02/08/stories/2008020859211100.htm. பார்த்த நாள்: 2008-02-19. 
  2. Smith, M.L. and R.K. Mohanty, (2016). "Archaeology at Sisupalgarh: The Chronology of An Early Historic Urban Centre in Eastern India", in Lefevre, Vincent, Aurore Didier and Benjamin Mutin (eds.), South Asian Archaeology and Art 2012, Volume 2, Brepols, Turhout, Belgium, p. 684.
  3. M. Smith, Sisupalgarh Project (2001), http://www.sscnet.ucla.edu/ioa/smith/

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sisupalagada
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசுபால்கர்&oldid=3741817" இலிருந்து மீள்விக்கப்பட்டது