ஒடிசா முதலமைச்சர்களின் பட்டியல்
தோற்றம்
| ஒடிசா முதலமைச்சர் | |
|---|---|
ஒடிசாவின் இலட்சினை | |
| முதலமைச்சர் அலுவலகம் | |
| பதவி | அரசுத் தலைவர் |
| சுருக்கம் | சிஎம் |
| உறுப்பினர் |
|
| அறிக்கைகள் | |
| வாழுமிடம் | முதலமைச்சர் இல்லம், புவனேசுவரம், ஒடிசா |
| அலுவலகம் | லோக் சேவா பவன், புவனேசுவரம், ஒடிசா |
| நியமிப்பவர் | ஒடிசா ஆளுநர்களின் பட்டியல் ஒடிசாவின் ஆளுநர் |
| பதவிக் காலம் | ஆளுநரின் விருப்பப்படி 5 ஆண்டுகள் கால வரம்புகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.[1] |
| முதலாவதாக பதவியேற்றவர் | ஹரேகிருஷ்ணா மகதாப் |
| உருவாக்கம் | 1 ஏப்ரல் 1936 |
| துணை முதலமைச்சர் | ஒடிசாவின் துணை முதலமைச்சர்] |
| ஊதியம் |
|
| இணையதளம் | cm |

ஒடிசா முதலமைச்சர்கள், இந்தியாவின் ஒடிசா மாநிலமும், சட்டமன்றமும் நிறுவப்பட்டத்திலிருந்து தற்போது வரை 14 முதலமைச்சர்களை கண்டுள்ளது. ஒடிசாவின் முதலாவது முதலமைச்சராக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரே கிருஷ்ண மகதாப் பதவி வகித்தார். 2000-ஆண்டிலிருந்து பிஜு ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாய்க் தற்போது வரை முதலமைச்சர் பதவியில் உள்ளார்.
பிரதமர் / ஒரிசாவின் பிரதம மந்திரிகள்
[தொகு]| எண் | பெயர் | ஆட்சிக் காலம் | கட்சி | ஆட்சிக் காலத்தின் நாட்கள் | ||
|---|---|---|---|---|---|---|
| 1 | கிருஷ்ணா சந்திர கஜபதி | 1 ஏப்ரல் 1937 | 19 சூலை 1937 | சுயேச்சை | 80 நாட்கள் | |
| 2 | பிஸ்வநாத் தாஸ் | 19 சூலை 1937 | 4 நவம்பர் 1939 | இந்திய தேசிய காங்கிரசு | 2 ஆண்டுகள், 108 நாட்கள் | |
| (1) | கிருஷ்ணா சந்திர கஜபதி | 29 நவம்பர் 1941 | 29 சூன் 1944 | சுயேச்சை | 2 ஆண்டுகள், 213 நாட்கள் | |
ஒடிசா முதலமைச்சர்கள் பட்டியல்
[தொகு]| Colour key for parties |
|---|
| எண் | பெயர் | பதவிக் காலம் | அரசியல் கட்சி | பதவி வகித்த நாட்கள் | ||
|---|---|---|---|---|---|---|
| 1 | ஹரேகிருஷ்ணா மகதாப் | 23 ஏப்ரல் 1946 | 12 மே 1950 | இந்திய தேசிய காங்கிரசு | 1002 நாட்கள் | |
| 2 | நவகிருஷ்ண சௌத்திரி | 12 மே 1950 | 20 பிப்ரவரி 1952 | 635 நாட்கள் | ||
| 20 பிப்ரவரி 1952 | 19 அக்டோபர் 1956 | |||||
| (1) | ஹரேகிருஷ்ணா மகதாப் | 19 அக்டோபர் 1956 | 6 ஏப்ரல் 1957 | 1591 நாட்கள் (மொத்தம்: 2593 நாட்கள்) | ||
| 6 ஏப்ரல் 1957 | 22 மே 1959 | |||||
| 22 மே 1959 | 25 பிப்ரவரி 1961 | |||||
| – | யாருமில்லை[2] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
25 பிப்ரவரி 1961 | 23 சூன் 1961 | பொருத்தமற்றது | ||
| 3 | பிஜு பட்நாயக் | 23 சூன் 1961 | 2 அக்டோபர் 1963 | இந்திய தேசிய காங்கிரசு | 832 நாட்கள் | |
| 4 | பைரேன் மித்ரா | 2 அக்டோபர் 1963 | 21 பிப்ரவரி 1965 | 509 நாள்கள் | ||
| 5 | சதாசிவ திரிபாதி | 21 பிப்ரவரி 1965 | 8 மார்ச் 1967 | 746 நாள்கள் | ||
| 6 | இராஜேந்திர நாராயண் சிங் தேவ் | 8 மார்ச் 1967 | 9 ஜனவரி 1971 | சுதந்திரா கட்சி | 1403 நாட்கள் | |
| – | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
11 சனவரி 1971 | 3 ஏப்ரல் 1971 | பொருத்தமற்றது | ||
| 7 | விஸ்வநாத் தாஸ் | 3 ஏப்ரல் 1971 | 14 சூன் 1972 | சுயேட்சை | 439 நாட்கள் | |
| 8 | நந்தினி சத்பதி | 14 சூன் 1972 | 3 மார்ச் 1973 | இந்திய தேசிய காங்கிரசு | 263 நாட்கள் | |
| – | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
3 மார்ச் 1973 | 6 மார்ச் 1974 | பொருத்தமற்றது | ||
| (8) | நந்தினி சத்பதி | 6 மார்ச் 1974 | 16 டிசம்பர் 1976 | இந்திய தேசிய காங்கிரசு | 1016 நாட்கள் (மொத்தம்: 1279 நாட்கள்) | |
| – | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
16 டிசம்பர் 1976 | 29 டிசம்பர் 1976 | பொருத்தமற்றது | ||
| 9 | பினாயக் ஆச்சார்யா | 29 டிசம்பர் 1976 | 30 ஏப்ரல் 1977 | இந்திய தேசிய காங்கிரசு | 123 நாட்கள் | |
| – | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
30 ஏப்ரல் 1977 | 26 சூன் 1977 | பொருத்தமற்றது | ||
| 10 | நீலாமணி ரவுத்ராய் ரௌத்திரி | 26 சூன் 1977 | 17 பிப்ரவரி 1980 | ஜனதா கட்சி | 968 நாட்கள் | |
| – | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
17 பிப்ரவரி 1980 | 9 சூன் 1980 | பொருத்தமற்றது | ||
| 11 | ஜானகி வல்லப பட்நாயக் | 9 சூன் 1980 | 10 மார்சு 1985 | இந்திய தேசிய காங்கிரசு | 3469 நாட்கள் | |
| 10 மார்ச் 1985 | 7 டிசம்பர் 1989 | |||||
| 12 | ஏமானந்தா பிசுவால் | 7 டிசம்பர் 1989 | 5 மார்ச் 1990 | 89 நாட்கள் | ||
| (3) | பிஜு பட்நாயக் | 5 மார்ச் 1990 | 15 மார்ச் 1995 | ஜனதா தளம் | 1837 நாட்கள் (மொத்தம்: 2669 நாட்கள்) | |
| (11) | ஜானகி வல்லப பட்நாயக் | 15 மார்ச் 1995 | 17 பிப்ரவரி 1999 | இந்திய தேசிய காங்கிரசு | 1437 நாட்கள் (மொத்தம்: 4906 நாட்கள்) | |
| 13 | கிரிதர் கமாங் | 17 பிப்ரவரி 1999 | 6 டிசம்பர் 1999 | 291 நாட்கள் | ||
| (12) | ஏமானந்தா பிசுவால் | 6 டிசம்பர் 1999 | 5 மார்ச் 2000 | 91 நாட்கள் (மொத்தம்: 180 நாட்கள்) | ||
| 14 | நவீன் பட்நாய்க் | 5 மார்ச் 2000 | 16 மே 2004 | பிஜு ஜனதா தளம் | 8864 days (24 ஆண்டுகள், 98 நாட்கள்) | |
| 16 மே 2004 | 21 மே 2009 | |||||
| 21 மே 2009 | 21 மே 2014 | |||||
| 21 மே 2014 | 29 மே 2019 | |||||
| 29 மே 2019 | 11 சூன் 2024 | |||||
| 15 | மோகன் சரண் மாச்சி | 12 சூன் 2024 | பதவியில் உள்ளார் | பாரதிய ஜனதா கட்சி | 854 days (2 ஆண்டுகள், 124 நாட்கள்) | |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ துர்கா தாஸ் பாசு. Introduction to the Constitution of India. 1960. 20th Edition, 2011 Reprint. pp. 241, 245. LexisNexis Butterworths Wadhwa Nagpur. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8038-559-9. Note: although the text talks about Indian state governments in general, it applies for the specific case of Odisha as well.
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule பரணிடப்பட்டது 2013-05-19 at the வந்தவழி இயந்திரம்". Rediff.com. 15 March 2005. Retrieved on 3 March 2013.