பைரேன் மித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பைரேன் மித்ரா
ବୀରେନ୍ ମିତ୍ର
Biren-Mitra.jpg
4வது [[ஒடிசா முதலமைச்சர்]]
பதவியில்
2 அக்டோபர் 1963 – 21 பிப்ரவரி 1965
ஆளுநர் அஜுதியா நாத் கோஸ்லா
முன்னவர் பிஜு பட்நாயக்
பின்வந்தவர் சதாசிவ திரிபாதி
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 26, 1917(1917-11-26)
கட்டாக், பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 25 மே 1978(1978-05-25) (அகவை 60)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) ஈஸ்வரமா மித்ரா
தொழில் அரசியல்வாதி

பைரேன் மித்ரா (Biren Mitra)(26 நவம்பர் 1917 - 25 மே 1978) என்பவர் இந்திய அரசியல்வாதி, இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவர் மற்றும் ஒடிசாவின் முதலமைச்சராக 2 அக்டோபர் 1963 முதல் 21 பிப்ரவரி 1965 வரை பதவி வகித்தவர் ஆவார்.[1][2]

பைரேன் மித்ரா தனது மாணவர் பருவ அரசியலை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாணவர் பிரிவின் மூலம் தொடங்கினார். கட்டாக்கில் பிரிவு-11-ல் அமைந்துள்ள பூங்காவிற்கு, பைரேன் மித்ரா பூங்கா என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Naveen Patnaik first to occupy Odisha Chief Minister's chair four times in a row". The Economic Times. 21 May 2014. 25 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Life History of Shri Biren Mitra". Biren Mitra Foundation. 26 May 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 May 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
பிஜு பட்நாயக்
ஒடிசா முதலமைச்சர்
2 அக்டோபர் 1963-21 பிப்ரவரி 1965
பின்னர்
சதாசிவ திரிபாதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரேன்_மித்ரா&oldid=3411129" இருந்து மீள்விக்கப்பட்டது