உள்ளடக்கத்துக்குச் செல்

பினாயக் ஆச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினாயக் ஆச்சார்யா
ବିନାୟକ ଆଚାର୍ଯ୍ୟ
9ஆவது ஒடிசா முதலமைச்சர்
பதவியில்
29 திசம்பர் 1976 – 30 ஏப்ரல் 1977[1]
ஆளுநர்சிவ நாராயண் சங்கர் (பொறுப்பு)
அரிசரண் சிங் பிரார்
முன்னையவர்நந்தினி சத்பதி
பின்னவர்நிலமணி ரெளத்ரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1918-08-30)30 ஆகத்து 1918
பெர்காம்பூர், கஞ்சாம் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்பொழுது ஒடிசாவில்)
இறப்பு11 திசம்பர் 1983(1983-12-11) (அகவை 65)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பாக்யாலதா மிசுரா
பிள்ளைகள்3 மகன்கள்: அருண் ஆச்சார்யா, சரத் ஆச்சார்யா& சிசிரா ஆச்சார்யா,
3 மகள்கள்: சோபா, சரோஜினி & குமுதினி

பினாயக் ஆச்சார்யா (Binayak Acharya)(30 ஆகத்து 1918 - 11 திசம்பர் 1983) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஒடிசாவின் மேனாள் முதலமைச்சர் ஆவார். இவர் தற்போதைய ஒடிசா மாநிலத்தின் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பெர்காம்பூரில் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த ஆச்சார்யா ஒடிசாவின் முதல்வராக 29 திசம்பர் 1976 முதல் 30 ஏப்ரல் 1977 வரை பதவியிலிருந்தார்.[2][3]

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • பினாயக் ஆச்சார்யா கல்லூரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Brief History of Odisha Legislative Assembly Since 1937". ws.ori.nic.in. 2011. Archived from the original on 3 March 2012. பார்க்கப்பட்ட நாள் 21 April 2012. NAME OF THE CHIEF MINISTERS OF Odisha
  2. "BIO - DATA OF CHIEF MINISTERS OF ORISSA" (PDF). 2004. Archived from the original (PDF) on 25 May 2010. பார்க்கப்பட்ட நாள் 22 April 2012. SHRI BINAYAK ACHARYA
  3. "Story of Orissa CM Binayak Acharya: A political rags-to-riches tale". A.K. Dash. India Today. 21 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாயக்_ஆச்சார்யா&oldid=3408459" இலிருந்து மீள்விக்கப்பட்டது