சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சத்தீஸ்கர் முதலமைச்சர்
பதவியில்
பூபேஷ் பாகல்

17 டிசம்பர் 2008  முதல்
நியமிப்பவர்சத்தீஸ்கர் ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்அஜித் ஜோகி
உருவாக்கம்1 நவம்பர் 2000
இந்திய வரைபடத்தில் உள்ள சட்டீஸ்கர் மாநிலம்

சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் பட்டியல் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவின் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மலைபாங்கான பகுதிகளைக் கொண்டு சத்தீஸ்கர் மாநிலம் 2000 ஆம் ஆண்டில் உருவானது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அஜித் ஜோகி நவம்பர் 2000 முதல் டிசம்பர் 2003 முடிய மூன்றாண்டுகள் பதவி வகித்தார்.

பின்னர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராமன் சிங் 7 டிசம்பர், 2003 ஆம் ஆண்டு முதல் 16 டிசம்பர் 2018 வரை சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாக பதவி வகித்தார்.

பின்பு 2018 ஆம் ஆண்டு நடந்த ஐந்தாவது சட்டமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகல் என்பவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சத்தீஸ்கர் முதல்வர்கள் பட்டியல்[தொகு]

சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் பட்டியல் விவரம்;

கட்சிகளின் வண்ணக் குறியீடு
வ. எண் பெயர்
(தொகுதி)
பதவிக் காலம் அரசியல் கட்சி [lower-alpha 1] பதவியிலிருந்த நாட்கள் சட்டமன்றம்
(தேர்தல்)
1 அஜித் ஜோகி
மகாசமுந்து சட்டமன்றத் தொகுதி
9 நவம்பர் 2000 6 டிசம்பர் 2003 இந்திய தேசிய காங்கிரசு 3 ஆண்டுகள், 27 நாட்கள் முதல் சட்டமன்றம் (2000-2003)
2 ராமன் சிங்
ராஜ்நந்தகோன் சட்டமன்றத் தொகுதி
7 டிசம்பர் 2003 7 டிசம்பர் 2008 பாரதிய ஜனதா கட்சி 15 ஆண்டுகள், 9 நாட்கள் இரண்டாம் சட்டமன்றம் (2003-2008)
8 டிசம்பர் 2008 8 டிசம்பர் 2013 மூன்றாம் சட்டமன்றம் (2008-2013)
9 டிசம்பர் 2013 16 டிசம்பர் 2018 நான்காம் சட்டமன்றம் (2013-2018)
3 பூபேஷ் பாகல்
பதான் (சத்தீஸ்கர்)
17 டிசம்பர் 2018 பதவியில் இந்திய தேசிய காங்கிரசு 0 ஆண்டுகள், 303 நாட்கள் ஐந்தாம் சட்டமன்றம் (2018–23)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. This column only names the chief minister's party. The state government he heads may be a complex coalition of several parties and independents; these are not listed here.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]