கவர்தா

ஆள்கூறுகள்: 22°01′N 81°15′E / 22.02°N 81.25°E / 22.02; 81.25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் தேவ் கோயில், கவர்தா
கபீர்தாம்
நகரம்
கபீர்தாம் is located in சத்தீசுகர்
கபீர்தாம்
கபீர்தாம்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கவர்தா நகரத்தின் அமைவிடம்
கபீர்தாம் is located in இந்தியா
கபீர்தாம்
கபீர்தாம்
கபீர்தாம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°01′N 81°15′E / 22.02°N 81.25°E / 22.02; 81.25
நாடு India
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்கபீர்தாம்
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்14.87 ஹெக்டேர் km2 (Formatting error: invalid input when rounding sq mi)
ஏற்றம்353 m (1,158 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்46,657
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்491995
தொலைபேசி குறியீடு7741
வாகனப் பதிவுCG-09
இணையதளம்kawardha.gov.in

கவர்தா அல்லது கபீர்தாம் (Kawardha) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 3138 ஹெக்டேர் பரப்பளவும், 10,168 வீடுகளும் கொண்ட கவர்தா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 46,657 ஆகும். அதில் ஆண்கள் 23,681 மற்றும் பெண்கள் 22,976 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6,551 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 970 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.18% ஆகவுள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவர்தா&oldid=3514044" இலிருந்து மீள்விக்கப்பட்டது