உள்ளடக்கத்துக்குச் செல்

கௌரேலா-பெந்திரா-மார்வாகி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌரேலா-பெந்திரா-மார்வாகி மாவட்டம் (Gaurela-Pendra-Marwahi District) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டு 28-வது மாவட்டமாக நிறுவப்படும் என 10 பிப்ரவரி 2020 அன்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் அறிவித்தார். [1][2]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

1,68,225 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் கௌரேலா, பெந்திரா மற்றும் மார்வாகி எனும் 3 வருவாய் வட்டங்கள் கொண்டிருக்கும். இம்மாவட்டம் 222 கிராமங்களும், 166 கிராம ஊராட்சிகளும் கொண்டிருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gaurela-Pendra-Marwahi to become Chhattisgarh’s 28th district on February 10, 2020
  2. Bhupesh Baghel inaugurates Gaurela-Pendra-Marwahi as Chhattisgarh's 28th district